{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bb4kf42u/", "data": {"id": "bb4kf42u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bb4kf42u/", "kind": "word", "headword": "கற்றை அச்சுப் பொறி", "romanization": "kaṟṟai accup poṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:50.614929+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எழுத்துகளின் தொகுதியை எடுத்துச் செல்வதற்கு இரும்பு வரிப் பட்டை அல்லது பாலியுரேத்தேன் பெல்ட்டைப் பயன்படுத்துகின்ற அழுத்தும் அச்சுச் சாதனம். ஒரு நிமிடத் திற்கு 300 முதல் 2, 000 வரிகள் வரையிலான வேகத்தில் அச்சிடுவதுடன் பல கார்பன் பிரதிகளையும் இதனால் தரமுடியும்", "needs_definition": false, "gloss_en": "band printer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 130"}]}}