{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/baecrt89/", "data": {"id": "baecrt89", "url": "https://nigandu.oliyonresearch.com/e/baecrt89/", "kind": "word", "headword": "அறுபதின்ம எண்கள்", "romanization": "aṟupatiṉma eṇkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:18.851724+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர் மதிப்புள்ள இரும எண்களை மீக நீண்ட இரும வரிசையாய்க் குறிக்கலாம். இதைத் தவிர்க்க அறுபதின்ம எண் பயன்படுகிறது. இம்முறையில் 16 எண் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன : 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F இதில் A, B, C, D, E, F என்னும் எழுத்துகள் 10, 11, 12, 13, 14,15 என்னும் மதிப்புகளை முறையே பெறுகின்றன. அறுபதின்ம முறையின் அடி எண்மதிப்பு 16 ஆகும் இந்த எண்களின் இட மதிப்பு வலமிருந்து இடம் 16இன் இரு மடங்காகும். இரும எண் வரிசையின் ஒவ்வொரு 4 இருமிகளும் ஓர் அறுபதின்ம எண்ணைக் குறிக்கும். காட்டாக, 01101011 என்னும் இரும எண்ணை எடுத்துக்கொள்க. இதைக் கீழ்க்கண்டவாறு நன்னான்கு இருமிகளாகப் பிரித்து எழுதலாம். பின் ஒவ்வொரு 4 இருமிகளையும் சமமான அறு பதின்ம எண்களாக எழுதுக", "needs_definition": false, "gloss_en": "hexadecimal numbers", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 115"}]}}