{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ba822pnu/", "data": {"id": "ba822pnu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ba822pnu/", "kind": "word", "headword": "தரவுத் தள மேலாளர் மேலாண்மை", "romanization": "taravut taḷa mēlāḷar mēlāṇmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:13.058103+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவு மேலாளர் மேலாண்மை தரவு தளத்தின் தொழில்நுட்ப வடி வமைப்பும் மேலாளர் மேலாண்மையும் தரவு நிருவாகம் எனப்படும். இதில், ஒர் அமைவனத்தின் தரவுத் தொடர்புகளின் பகுப்பாய்வு, வகைப்பாடு, பராமரிப்பு ஆகியவை அடங்கும். தரவு உருமாதிரிகள், தரவு விவர ஏடுகள் ஆகியவற்றை உருவாக்குவதும் இதில் சேரும். இவை தரவு தள வடிவமைப்புக்கு மூலப் பொருள்களாக அமையும். தரவுகளை ஒர் அமைவனத்தின் ஒட்டு மொத்த மேலாண்மைக்கு தரவு நிருவாகப் பணிகள் உதவுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "data administration", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 374"}]}}