{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ba5tyfz4/", "data": {"id": "ba5tyfz4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ba5tyfz4/", "kind": "word", "headword": "கையாளத்தகு பகிர்ந்தமைப் பொருள்கள்", "romanization": "kaiyāḷattaku pakirntamaip poruḷkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.390360+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நெக்ஸ்ட் (NeXT) நிறுவனம் உருவாக்கிய மென்பொருள். யூனிக்ஸில் செயல் படும். ஒருவகைப் பொருள் மாதிரியத்தை (object model) வழங்குகிறது. ஒரு பிணையத்தில் பல்வேறு கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மென் பொருள் கூறுகளை அவை ஒரே கணினியில் இருப்பது போன்று எளிதாக அணுக முடியும்", "needs_definition": false, "gloss_en": "portable distributed objects", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1134"}]}}