{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b9uthxcd/", "data": {"id": "b9uthxcd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b9uthxcd/", "kind": "word", "headword": "இண்டர் நெட் இன்ஃபர்மேஷன் செர்வர்", "romanization": "iṇṭar neṭ iṉḵparmēṣaṉ cervar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.354282+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலை வழங்கன்(Webserver)மென் பொருள்.ஹெச்டீடீபீ.(http-Hypertext Transfer Protocol) நெறிமுறையைப் பயன்படுத்தி வையவிரிவலை ஆவணங்களை(www documents)இணையத்தில் வினியோகம் செய்யும்.பல்வேறு பாதுகாப்புச் செயல்கூறுகளை உள்ளடக்கியது.வலைப் பக்கங்களில் சிஜிஐ நிரல்களை அனுமதிக்கிறது.கோஃபர்(Gopher)மற்றும் எஃப்டீபீ வழங்கன்களை(FTP Servers)ஏற்கிறது", "needs_definition": false, "gloss_en": "Internet Information Server", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 245"}]}}