{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b9849pqe/", "data": {"id": "b9849pqe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b9849pqe/", "kind": "word", "headword": "முகப்பருக் கட்டிகள்", "romanization": "mukapparuk kaṭṭikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:26.633431+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆண்பால் இயக்கு நீர்மங்களின் (ஆண்ட்ரோஜன்) கற்றோட்டத்தினால் மயிர்ப்பை நெய்மச் சுரப்பிகள் அளவுக்கு மேல் தூண்டப்படுவதாலும் மயிர், கொம்பு, நகம் போன்றவை உருவாவதற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் வெடியகப் பொருள் (கெராட் டின்) அடைபட்டு, மயிர்ப்பை நெய்மம் (செபம்) அளவுக்கு அதிகமாகச் சேர்வதாலும் உண்டாகும் நிலை. பின்னர், தோல் பாக்டீரியாக்கள் அடை பட்ட மயிர்பை நெய்மத்தை அரிப்பு உண்டாக்கும் கொழுப்பு அமிலங்களாக மாற்றுகிறது. இந்த அமிலங்களே வீக்கத்திற்கும், கொப்புளம் உண்டாவதற் கும் காரணமாகிறது. இதைக் குணப்படுத்த 'மானோசைக்ளின்' மருந்தைப் பயன்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "acne vulgaris", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 56"}]}}