{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b94dyqq7/", "data": {"id": "b94dyqq7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b94dyqq7/", "kind": "word", "headword": "கையாளத்தகு மொழி", "romanization": "kaiyāḷattaku moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:07.325833+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேறுவேறு கணினிகளில் ஒன்று போலச் செயல்படும் ஒரு கணினி மொழி. வெவ்வேறு கணினிஅமைப்பு களுக்கான மென்பொருள் களை உருவாக்க இம்மொழியைப் பயன் படுத்தலாம். சி, ஃபோர்ட்ரான், அடா போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. ஏனெனில் இவை வெவ் வேறு கணினி இயக்க முறைமை களில் ஒன்றுபோலச் செயலாக்கப் படுகின்றன. அசெம்பிளி மொழி கையாண்மைத் திறனற்ற மொழி யாகும். குறிப்பிட்டஅசெம்பிளி மொழி யின் ஆணைத் தொகுதி குறிப்பிட்ட நுண்செயலியில் மட்டுமே செயல்படும்", "needs_definition": false, "gloss_en": "portable language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 352"}]}}