{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b8qbgekj/", "data": {"id": "b8qbgekj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b8qbgekj/", "kind": "word", "headword": "கோப்புகளைப் படித்தலும் எழுதலும்", "romanization": "kōppukaḷaip paṭittalum eḻutalum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:17.278707+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "படி என்னும் சார் பலனைக் கொண்டு ஒரு கோப்பைத் திறக்கலாம். அதே போல எழுது என்னும் சார்பலனைக் கொண்டு அதை எழுதலாம் இவ்விரண்டையும் செய்வதற்கு முன் தொடர்புடைய கோப்புக்குச் செல்லுபடியாகக் கூடிய கோப்பு வண்ணப்பி இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். இதற்குத் திற, உருவாக்கு சார்பலனைப் பயன்படுத்தலாம். இவ்விரு சார்பலன்களுக்கும் மூன்று சுட்டளவுகள் தேவை. அவையாவன. 1. கோப்பு வண்ணப்பி 2. தாங்கி (சேமிப்பின் பெயர்) 3. மாற்றவேண்டி எண்மிகளின் எண்ணிக்கை.", "needs_definition": false, "gloss_en": "files, reading and writing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 98"}]}}