{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b7xehrkr/", "data": {"id": "b7xehrkr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b7xehrkr/", "kind": "word", "headword": "இரசமெழுகு", "romanization": "iracameḻuku", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:38:55.760368+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரசத்தை மற்ற சரக்கு மெழுகுகளுடன் அரைத்துத் தயாரித்த மருந்து; இது மேக விரணம், மேகநோய் முதலியவைகளுக்கு உபயோகப்படும் இரசத்தை நெருப்புக்கு ஓடாத படிகட்டிப்பிறகு மற்ற சரக்குகளுடன் சேர்த்துத் தயாரித்த மெழுகைப் போன்ற ஒரு மருந்து; அண்ட முடியைக் கொண்டு செய்யப்படுமோர் இரசம் சேர்ந்த மெழுகு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இரசமெழுகு"}]}}