{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b7jbzv29/", "data": {"id": "b7jbzv29", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b7jbzv29/", "kind": "word", "headword": "எற்பளவு", "romanization": "eṟpaḷavu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:35.706058+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின் கடத்தி மூலம் பாதுகாப்பாக மின்னோட்ட்த்தைச் செலுத்தக்கூடிய மிக அதிக அளவு. இதனை \"ஆம்பியர்' என்ற மின்னோட்ட அலகில் குறிப்பர். பல்வேறு வடிவளவுகளிலுள்ள கம்பிகளின் ஏற்பளவுத் திறன் தேசிய மின்னியல் அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "carrying capacity", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 141"}]}}