{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b7fxxne7/", "data": {"id": "b7fxxne7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b7fxxne7/", "kind": "word", "headword": "இணைப்பு இரைச்சல்", "romanization": "iṇaippu iraiccal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:52.280089+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் பரிமாறிக் கொள்ளப் படும் தகவலுக்கு இடையூறாகக் கலக்கும் போலிச் சமிக்கைகள். தொடர்முறை (analog) இணைப்பில் இரைச்சலானது உண்மையான கேட்பொலித் தொனி போலவடிவெடுக்கும். ஓர்இலக்க முறை (digital) இணைப்பில், இரைச்சல், தரவுவைப் பெறும் முனையிலுள்ள சாதனம் சரியான தரவுவைப் பெறுவதற்கு இடையூறாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "line noise", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 852"}]}}