{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b62jg5ec/", "data": {"id": "b62jg5ec", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b62jg5ec/", "kind": "word", "headword": "இராசப்பக்கவிராயர்", "romanization": "irācappakkavirāyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.562561+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவரே திரிகூடராசப்பக் கவிராயர் எனப்படுபவர். இவர் குற்றால சம்பந்தமாகப் பல நூல்களை இயற்றியுள்ளார். குற்றாலத் தலபுராணம், குற்றால மாலை, குற்றால உலா, குற்றாலக் கோவை, குற்றாலப் பிள்ளைத்தமிழ் முதலியன இவர் பாடிய நூற்கள். இவர் செய்த குற்றாலக் குறவஞ்சி நாடகத்தைக் கேட்ட முத்து விசய சொக்கலிங்க நாயக்கர் இவருக்குப் பூமிதானம் செய்தார். அது குறவஞ்சி மேடு என்று இப்பொழுதும் குற்றலத்தே வழங்கப்பட்டுவருகிறது. இவரது காலம் கி.பி.18ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 568"}]}}