{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b5ytgh8w/", "data": {"id": "b5ytgh8w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b5ytgh8w/", "kind": "word", "headword": "ஆர்எஃப்சி", "romanization": "āreḵpci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.301168+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மதிப்புரைக்கான கோரிக்கை எனப்பொருள்படும் Request for Comments என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு தரவரையறை, ஒரு நெறிமுறை (protocol) அல்லது இணையச் செயல்பாடுகள் இவற்றில் ஒன்றுபற்றி பிற பார்வையாளர்கள், ஆர்வலர்களின் கருத்துரை களைக் கேட்டு இணையத்தில் வெளியிடப்படும் ஒர் ஆவணம். ஐஏபி-யின் கட்டுப்பாட்டில் இவை வெளியிடப்படுகின்றன. விவாதங்களுக்குப் பிறகு இவையே இறுதித் தரவரையறையாக ஆகிவிடுகின்றன. இன்டர்நிக் போன்றவற்றின் அமைப்புகளிடமிருந்து ஏராளமான ஆர்எஃப்சிக்-களை பெற முடியும்.", "needs_definition": false, "gloss_en": "RFC", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1259"}]}}