{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b4c67zby/", "data": {"id": "b4c67zby", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b4c67zby/", "kind": "word", "headword": "உணவுச் சாறு", "romanization": "uṇavuc cāṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:01.675792+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இறைப்பைக் குழம்பு குடலில் உண்டாகும் உணவின் குழம்பு. இது கனமான மஞ்சள் நிற அமிலம். இது இரைப்பையி லிருந்து, முன்சிறு குடலுக்குச் செல்கிறது. இதன் அமிலத் தன்மை, உணவுச்சாறு அடிக்கடி இடைவெளிகளில் வெளியேறும் வகையில் இரைப்பையின் வாயில்காப்பைக் கட்டுப் படுத்துகிறது", "needs_definition": false, "gloss_en": "chyme", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 300"}]}}