{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b33dy6p7/", "data": {"id": "b33dy6p7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b33dy6p7/", "kind": "word", "headword": "கோட்வியூ", "romanization": "kōṭviyū", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:04.884040+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மைக்ரோ சாஃப்ட் (Microsoft) மற்றும் ஏற்புடைய மொழி மாற்றிகளுக்கு எழுதப்பட்ட நிரல்களுக்கான பிழை நீக்கி. பிற நவீன பிழை நீக்கிகளைப்போல, மூல மற்றும் இலக்கு நிரல்களை இது இணைக்கிறது. நிரல் இயக்கப் படும்போது மூலக்குறி முறையின் வழியாக நிரலர் செல்ல இது வழி வகுக்கிறது", "needs_definition": false, "gloss_en": "code view", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 270"}]}}