{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/azs6wz97/", "data": {"id": "azs6wz97", "url": "https://nigandu.oliyonresearch.com/e/azs6wz97/", "kind": "word", "headword": "சூழல் தகவமை விசைப்பலகை", "romanization": "cūḻal takavamai vicaippalakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:59.621547+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவமை விசைப் பலகை: இடைவிடாமல் தொடர்ந்து விசைப்பலகையைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி கையை இங்குமங்கும் நகர்த்திக் கொண்டேயிருப்பதால் கைமுட்டி களும், மணிக்கட்டும் பழுதடைய வாய்ப்புண்டு. இவற்றைக் குறைக்க ஏற்றவகையில் வடிவமைக்கப் பட்டுள்ள விசைப்பலகையில் விசைகள் வேறு வகையில் அமைக்கப்பட்டிருக்கும். கைகளை சிரமமின்றி இயல்பாக வைத்துக் கொள்ள வசதியிருக்கும் error code : பிழைக் குறிமுறை; தவறான குறிமுறை.", "needs_definition": false, "gloss_en": "ergonomic keyboard", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 176"}]}}