{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/azqpbnzz/", "data": {"id": "azqpbnzz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/azqpbnzz/", "kind": "word", "headword": "நகர்புறக் கதை", "romanization": "nakarpuṟak katai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:48.526000+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தில் நிகழ்நிலை உரையாடல்களில் சுற்றுக்கு வரும் வதந்திகள். உண்மை போல் தோற்றமளிக்கும் வதந்திகளை சிலர் உலவ விடுவதுண்டு. ஒரு சிறுவனுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்கு இரத்தம் தேவை என்பது போன்ற செய்திகள் உலவுவதுண்டு. ஆர்வத்தைத் தூண்டும் சில செய்திகள் ஆபத்தைச் சுமந்து வருவதும் உண்டு. மின்னஞ்சலின் கருப் பொருளாக ஆர்வத்தைத் தூண்டும் செய்தி இருக்கும் அம்மடலைத் திறந்தால் உங்கள் கணினியில் நச்சுநிரல் குடியேறிவிடும்.", "needs_definition": false, "gloss_en": "urban legend", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1508"}]}}