{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/azpxq9rj/", "data": {"id": "azpxq9rj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/azpxq9rj/", "kind": "word", "headword": "அறி. செய்திக் குழுக்கள்", "romanization": "aṟi. ceytik kuḻukkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:26.944927+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "sci. (அறிவியல்) என்று தொடங்கும், யூஸ்நெட் செய்திக் குழுவின் படிநிலை அமைப்பு. கணினி அறிவியல் தவிர்த்த பிற அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் செய்திக் குழுக்களைக் குறிக்கும்", "needs_definition": false, "gloss_en": "sci. newsgroups", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சை. நியூஸ்குரூப்ஸ்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1288"}]}}