{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ayu34fwa/", "data": {"id": "ayu34fwa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ayu34fwa/", "kind": "word", "headword": "ஓஎஸ்எஃப்", "romanization": "ōeseḵp", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:06.881113+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திறந்தநிலை மென்பொருள் கழகம் என்று பொருள்படும் open Software Foundation என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிஇசி, ஐபிஎம், ஹெச்பீ போன்ற நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ஆதாய நோக்கில்லாக் கூட்டமைப்பு. 1988இல் நிறுவப் பட்டது. யூனிக்ஸ் இயக்கமுறைமையில் செயல்படும் நிரல்களுக்கான தரக்கட்டுப்பாடுகள் மற்றும் வரன்முறைகளை வளர்த்தெடுப்பதும், மூல நிரல் இந்த அமைப்பின் நோக்கம். பகிர்ந்தமை கணிப் பணிச்சூழல் (Distributed Computing Environment), மோட்டிஃப் என்னும் வரைகலைப் பணிச்சூழல் (GUI), ஓஎஸ்எஃப்/1 என்னும் இயக்க முறைமை (யூனிக்ஸின் இன்னொரு வடிவம்) ஆகியவை ஓஎஸ்எஃபின் படைப்புகளில் சில.", "needs_definition": false, "gloss_en": "OSF", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1057"}]}}