{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ayd9w5u9/", "data": {"id": "ayd9w5u9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ayd9w5u9/", "kind": "word", "headword": "அங்குல வாரிப் புரி", "romanization": "aṅkula vārip puri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:54.954768+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது புரியின் அளவைத் குறிப்பது, எந்த ஓர் குறுக்களுவுக்கும் இவ்வளவு எண்ணிக்கை யிலான புரிகள் என்று நடைமுறை அளவு உள்ளது. அதாவது , அங்குலக் குறுக்களவு. அங்குலத்துக்கு 13 புரி. ஓர் அங்குலக் குறுக்களவு அங்குலத்துக்கு 8 புரி. இப்படியாக புரிகளின் நோக்கம் (1) ஸ்குரு போல்ட், நட்டு ஆகியவற்றை ஒன்றாக இருத்தி வைத்தல் (2) திரவம் அல்லது வாயுக்களின் அழுத்தத்தை அதாவது குழாய் இணைப்புகளின் உறுப்புகளை நன்றாக இறுக்கிப் பொருத்துதல் (3) ஜாக் ஸ்குரு, பல் இணைப்பு செலுத்தி போன்றவை மூலம் விசையை செலுத்துதல் (4) மைக்ரோ மீட்டர், காலிபர் போன்ற கருவிகளின் பகுதிகளைத் துல்லியமாகப் பிரித்துஅமைத்தல்", "needs_definition": false, "gloss_en": "threads per inch", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 623"}]}}