{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/avtprsrn/", "data": {"id": "avtprsrn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/avtprsrn/", "kind": "word", "headword": "செயற்கைப் பொருள்", "romanization": "ceyaṟkaip poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:41.709359+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு ஆய்வின்போது ஏற்படும் தடைப்பொருள். உண்மையான பொருள் போன்று தோற்றமளிக்கும் ஒரு பொய்ப்பொருள். ஆய்வின் முடிவைக் குழப்பும் பொருள். 2. ஊடு கதிர்ப்படம் எடுக்கும் போது அல்லது துண்திசுக்கூறு இயல் ஆய்வின் போது தொழில் நுட்பக் குறைபாடு காரணமாக உண்டாகின்ற ஒரு பொய்யான பொருள். 3. செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்ற ஒரு பொருள்", "needs_definition": false, "gloss_en": "artifact", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["செயற்கைத் துகள்", "பொய்ப் பொருள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 147"}, {"n": 2, "definition_ta": "தனிமங்களிலிருந்து அல்லது எளிய கூட்டுப் பொருள்களிலிருந்து செயற்கையாகச் செய்யப்பட்ட வேதியியல் கூட்டுப் பொருள்", "needs_definition": false, "gloss_en": "synthetic", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 606"}]}}