{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/auwkjuk6/", "data": {"id": "auwkjuk6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/auwkjuk6/", "kind": "word", "headword": "வலைச் சுட்டுகை", "romanization": "valaic cuṭṭukai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:12.571916+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயனாளர் ஒருவர்,இணையத்தில் பிற வளங்களைத் தேடிக் கண்டறிய உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வலைத்தளம். வலைச் சுட்டுகை, தேடுகின்ற வசதியையும் கொண்டிருக்கலாம். அல்லது வளங்களைச் சுட்டுகின்ற தனித்தனி மீத்தொடுப்பு களை மட்டுமே கொண்டிருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "Web index", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 487"}]}}