{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aukqxzve/", "data": {"id": "aukqxzve", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aukqxzve/", "kind": "word", "headword": "வினையடை", "romanization": "viṉaiyaṭai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:57:59.685524+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வினையைக் குறித்து மேலும் விளக்கம் அல்லது விரிவு தருமாறு அமையும் சொல். எடுத்த்க்காட்டாக ஓடினான் என்னும் வினைமுற்றை, விரைந்து ஓடினான் என்று என்று கூறினால், அந்த ஓடும் வினையை விரித்து உரைக்கும் சொல் வினையடை. இந்த எடுத்துக்காட்டில் விரைந்து என்னும் சொல் வினையடை.", "needs_definition": false, "gloss_en": "adverb", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வினையடை"}]}}