{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aud4zde4/", "data": {"id": "aud4zde4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aud4zde4/", "kind": "word", "headword": "ஆணைத் தொடரில் விவாதங்கள்", "romanization": "āṇait toṭaril vivātaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:14.575308+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆணைத் தொடர்கள், துணைச் சுற்றுகள் மற்றும் பணிகளுக்கிடையில் அனுப்பப்படும் ஒருமதிப்பு. தகவல் அல்லது குறியீடுகளைக் கொண்டுள்ள விவாதங்கள் தனி வகைகள் அல்லது மாறி கள் ஒரு பயனாளருக்காக சரிசெய்ய விவாதத்தைப் பயன்படுத்தும்போது, அது ஒரு 'அளவு கோல்' என்று சொல்வதுண்டு", "needs_definition": false, "gloss_en": "argument in programming", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 66"}]}}