{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/as4fzvvs/", "data": {"id": "as4fzvvs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/as4fzvvs/", "kind": "word", "headword": "ஊடுபகுப்பு", "romanization": "ūṭupakuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:30.207010+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒருவழிப்பரவல் படலம் வழியாகத் தேர்வு. விரவல் என்ற முறையில் (அமினோ காடிகள்) முதலிய சிறு மூலக்கூறுகளிலிருந்து புரதம் முதலிய பெரிய மூலக்கூறுகள் பிரிக்கப்படும் முறை 2. குருதியிலிருந்து கழிவுகளை இயற்கையில் சிறுநீரகம் பிரிக்கும் முறை. சிறுநீரகம் பழுதுபடுமானால், இப்பிரிப்பு செயற்கைச் சிறுநீரகம் மூலம் நடைபெறும். இது ஓர் இயந்திரம்", "needs_definition": false, "gloss_en": "dialysis", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 121"}]}}