{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aqr8a6tj/", "data": {"id": "aqr8a6tj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aqr8a6tj/", "kind": "word", "headword": "வாழ்க்கைச்சுற்று", "romanization": "vāḻkkaiccuṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:45.939776+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிரி களின் வாழ்க்கையில் காணப் படும் வளர்ச்சி நிலைகள், பூச்சி முதலியவற்றில் நான்கு நிலை களும் (முட்டை கம்பளிப்புழு, கூட்டுப்புழு, முதிரி) கீழினத் தாவரங்களில் இருநிலைகளும் (முதல் தலைமுறை சிதல் பயிர், இரண்டாம் தலைமுறை கருப் பயிர் காணப்படுவது. பொதுவாகக் கருவணு தோன்றி முதிரும் வரை உள்ள நிலைகளை வாழ்க்கைச் சுற்று உள்ளடக்கி யது", "needs_definition": false, "gloss_en": "life cycle", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 245"}]}}