{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aqn63qmy/", "data": {"id": "aqn63qmy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aqn63qmy/", "kind": "word", "headword": "சிக்கல் விவரிப்பு", "romanization": "cikkal vivarippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:16.061215+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல் செய்முறைப் படுத்தலில், ஒரு சிக்கலை உரைத்தல். இதில், தீர்வுமுறை பற்றிய விவரிப்பும் உள்ளடங்கி யிருக்கலாம். இந்தத் தீர்வேகூட, தரவு, உருமாற்றம், நடைமுறை கள், தரவுகள், தடைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக் கிடையிலான உறவு நிலையாக இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "problem description", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1165"}]}}