{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aqe8336c/", "data": {"id": "aqe8336c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aqe8336c/", "kind": "word", "headword": "நிற மேலாண்மை முறைமை", "romanization": "niṟa mēlāṇmai muṟaimai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:05.485484+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கோடாக் நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பம். மற்ற மென்பொருள் விற்பனையாளர்கள் அதைப் பயன்படுத்த உரிமங்கள் வழங்கப்பட்டன. ஒளிக்காட்சித் திரை, கணினிக் காட்சித்திரை, மற்றும் அச்சு வடிவில் எதிலும் தோன்றும் வண்ணங்களுக்கு இணையானவற்றை உண்டாக்கவும் அளவீடு செய்யவும் பயன்படுவதற்கான தொழில் நுட்பமாகும்", "needs_definition": false, "gloss_en": "colour management system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 276"}]}}