{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aqbcm7ng/", "data": {"id": "aqbcm7ng", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aqbcm7ng/", "kind": "word", "headword": "இழுவைத்தாள் ஏற்பி", "romanization": "iḻuvaittāḷ ēṟpi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:44.969811+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சுப்பொறியின் பகுதியாக உள்ள ஒரு மின்னியந்திரச் சாதனம். இது தொடர்படிவ காகிதத்தை அச்சு எந்திரப் பகுதிக்கு அனுப்புகிறது இழுவைத் தாள் ஏற்பி டிராக்டர் ஏற்புப் பகுதியில் உள்ள துளைகள் காகிதத்தை வாங்கி நகர்த்துகிறது.", "needs_definition": false, "gloss_en": "tractor feed", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1469"}]}}