{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aq6cmyta/", "data": {"id": "aq6cmyta", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aq6cmyta/", "kind": "word", "headword": "நாச்சியார் திருமொழி", "romanization": "nācciyār tirumoḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:00.114649+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஸ்ரீ ஆண்டாள் அம்மையார் பாடிய தோத்திர நூல். திருமாலின் மீது பாடப்பட்டது. நாச்சியார் என்பவர் ஈண்டு ஸ்ரீஆண்டாள் அம்மையார் ஆவார். இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தத்துள் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் காலம் கி.பி. 9 ஆம் நூற்றண்டு. ஸ்ரீ ஆண்டாள் அம்மையார், தம்மைத் திருமால் மணவாளனாக வந்து மணந்த செய்திகளைத் தம் தோழிக்கு கூறும் முறையில் அமைந்துள்ள பாடல்களைக் கொண்டு, வைதீக முறைப்படி திருமண்ச் சடங்குகள் நடைபெறும் குறிப்புக்கள் பலவற்றை அறிவிக்கும நூல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 522"}]}}