{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/apmvg7ce/", "data": {"id": "apmvg7ce", "url": "https://nigandu.oliyonresearch.com/e/apmvg7ce/", "kind": "word", "headword": "மரபுரிமக் குறிமுறை", "romanization": "marapurimak kuṟimuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:45.646353+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொருள்நோக்கு நிரலாக்கத்தில், ஒரு பொருளுக்குரிய கட்டமைப்பு மற்றும் செயல்முறைக் கூறுகளையும் குறிக்கிறது. எந்த இனக்குழுவிலிருந்து இப்பொருள் மரபுரிமையாக உருவாக்கப்பட்டதோ, அந்த இனக்குழு அல்லது அதன் பொருளிலிருந்து இவை அனுப்பி வைக்கப்பட்டவை ஆகும்", "needs_definition": false, "gloss_en": "inheritance code", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 749"}]}}