{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ant5w5jj/", "data": {"id": "ant5w5jj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ant5w5jj/", "kind": "word", "headword": "தொடு சக்கரம்", "romanization": "toṭu cakkaram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:57.772943+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சாதனத்தை இயக்க அல்லது சாலையில் ஓடும் வாகனம் இயங்குவதற்கு தலைக்குமேலே உள்ள மின் கம்பியிலிருந்து மின்சாரம் பெறுவதற்கு ஒரு தண்டின் மேல் நுனியில் மின் கம்பிமீது உட்காரும் வகையில் சிறு சக்கரம் இருக்கும் அல்லது வழுக்கிச் செல்லும் தொடு சாதனம் இருக்கும். (எந்திர) சங்கிலியைப் பயன்படுத்தி பாரத்தைத் தூக்குவதற்கான சக்கர வடிவிலான தாங்கு பகுதி. இது ஒரு நீண்ட உலோகத் தண்டும்து நகர்ந்து செல்லக்கூடியது", "needs_definition": false, "gloss_en": "trolley", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 642"}]}}