{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/amzjbdws/", "data": {"id": "amzjbdws", "url": "https://nigandu.oliyonresearch.com/e/amzjbdws/", "kind": "word", "headword": "மறுசிந்தனை", "romanization": "maṟucintaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:21.109568+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வழக்கமாகப் பின்பற்றிவந்த செயல்முறைகளில், செயல்பாடுகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்கான மறு சிந்தனை. கணினி அமைப்புகளின் சூழலில் இதன் பொருள், இதுவரை ஆற்றிவந்த பணிகளின் செயல்முறையை மாற்றியமைத்தல்-புதிய தொழில் நுட்பத்தின் பலன்களை முற்றாக நுகரவேண்டும் என்பதே நோக்கம்", "needs_definition": false, "gloss_en": "reengineer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மறுவரையறை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1230"}, {"n": 2, "definition_ta": "1. ஒரு மென்பொருளைப் பொறுத்தவரை அதன் பலவீனங்களைக் களைந்து கூடுதலான பயன்களைச் சேர்த்து அதனை வலுவுள்ளதாக்குதல். 2. நிறுவன மேலாண்மையைப் பொறுத்தவரை உலகப்பொருளாதாரச் சூழலில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சமாளிப்பதற்கும் விரி வடைந்து கொண்டே செல்லும் தொழிலாளர் கூட்டத்தைத் திறமையாக மேலாண்மை செய்யவும் தரவு தொழில் நுட்பக் கோட்பாடுகளைக் செயல் முறைப்படுத்துதல்.", "needs_definition": false, "gloss_en": "reengineering", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மறு வரையறுப்பு", "மீட்டுருவாக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1230"}]}}