{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/amks3euy/", "data": {"id": "amks3euy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/amks3euy/", "kind": "word", "headword": "மேற்பரப்பு ஏற்றுதல்", "romanization": "mēṟparappu ēṟṟutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:37.442317+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்சுற்று அட்டை தொகுத்தளிக்கும் தொழில்நுட்பம். இதில் சிப்புகள் மற்றும் பிற பாகங்களில் உள்ள பின்களை பற்றவைக்கலாம். ஆனால் அவற்றின்மூலம் செய்ய முடியாது. அட்டைகள் சிறியதானாலும் வேகமாகக் கட்டப்படும். தாய் அட்டைகளின் உற்பத்தி மற்றும் அசெம்பிளியில் பயன்படுத்தப்படும் ஒரு வடிவமைப்பு தொழில்நுட்பம். இணைப்பு ஊசிகளைக் குறைவாகப் பயன்படுத்தும் மேலமைப்பு வாய்ப்புகள் மேம்பட்டவையாக உள்ளன", "needs_definition": false, "gloss_en": "surface mount", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1402"}]}}