{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ak87sjxs/", "data": {"id": "ak87sjxs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ak87sjxs/", "kind": "word", "headword": "ஐடியாஸ்", "romanization": "aiṭiyās", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:43.630856+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிஎம்சி இந்தியா நிறுவனம் உருவாக்கிய ஒரு இந்திய செய்தி பொதிந்திருக்கும் அமைப்பு. உலகத் தரத்திற்கு தொகுக்கும் வசதியும்,ஆவணப்படுத்தும் வசதியும் இதற்கு உண்டு. அதேவேளையில் புதிய இந்திய நிறுவனங்களின் சிறப்புத் தேவைகளை இது சமாளிக்கிறது. மோசமான தகவல் தொடர்புக் கம்பிகளுக்கிடையிலும் வெகுதொலைவில் உள்ள மாவட்ட நகரங்களுக்குச் செய்தியனுப்ப இது உதவுகிறது.", "needs_definition": false, "gloss_en": "ideas", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 725"}]}}