{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ak4v8jd9/", "data": {"id": "ak4v8jd9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ak4v8jd9/", "kind": "word", "headword": "சலாம் வலிப்பு", "romanization": "calām valippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:42.532584+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இளம் சிசுவின் தலையசைப்பு இசிவு. இரண்டு வயதில் மறையலாம் அல்லது மனவளர்ச்சிக் குறையுடன் தீவிர வலிப்பு நோயாக அதிகரிக்கலாம். மின்னல் வேகத் தலையசைப்புடன் உடல் பகுதியும் கைகளும் வளைவதும் நிமிர்வதும், அரேபியர்கள் வணக்கம் சொல்வது அல்லது பிரார்த்தனை செய்வது போல் உள்ளது", "needs_definition": false, "gloss_en": "salaam convulsion", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 967"}]}}