{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ajxzypan/", "data": {"id": "ajxzypan", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ajxzypan/", "kind": "word", "headword": "சரிபார்ப்புப் பெட்டி", "romanization": "caripārppup peṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:14.341331+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விருப்பங்களை இயலக் கூடியதாகவும் இயலக் கூடாததாகவும் செய்ய இச்சொடுக்கிப் பெட்டி உதவுகிறது. இப்பெட்டியிலுள்ள சதுரத்தைத் தட்ட விருப்பம் இயல்வதாக அமையும். அதை மீண்டும் தட்ட விருப்பம் இயலாததாகும் சரிக்குறி விருப்பம் உண்டு என்பதையும் வெற்று இடம் அது இல்லை என்பதையும் காட்டும். இப்பெட்டி சாளர மென் பொருளில் உள்ளது.", "needs_definition": false, "gloss_en": "check box", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 40"}]}}