{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ahv88knk/", "data": {"id": "ahv88knk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ahv88knk/", "kind": "word", "headword": "நேரடி வடஇணைப்பு", "romanization": "nēraṭi vaṭaiṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:58.680128+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டு கணினிகளை அவற்றின் உ/வெ (I/O) துறை வழியாக, இணக்கி அல்லது வேறெந்த இயங்கு இடைமுகச் சாதனங்களும் இன்றி, நேரடியான ஒற்றை வடம் மூலம் பிணைத்தல். பெரும்பாலும் இதுபோன்ற நேரடி இணைப்புகளுக்கு வெற்று இணக்கி வடம் (NUll Modem Cable) என்னும் சாதனம் தேவைப்படும் directive : பொதுஆணை; பணிப்பு.", "needs_definition": false, "gloss_en": "direct cable connection", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 147"}]}}