{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/agukzqxf/", "data": {"id": "agukzqxf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/agukzqxf/", "kind": "word", "headword": "செலீனியம்", "romanization": "celīṉiyam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:03:03.576517+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனிமம், இதன் அணுவெண் 34. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "செலீனியம்"}, {"n": 2, "definition_ta": "Se. நான்கு வேற்றுருக்களில் உள்ள உலோகம். அவையாவன 1. உருவமற்ற செந்நிறத்திரள். 2. உருவமற்ற கறுப்புநிறக் கண்ணாடி போன்ற திரள். 3. கிச்சிலி சிவப்பு நிறமுள்ள படிகங்கள். 4. சாம்பல் நிறப்படிகங்கள். கண்ணாடித் தொழிலில் நிறம் நீக்கியாகவும் வினையூக்கியாகவும் பயன்படுதல். ஒளிமின் கருவிகளிலும் பயன்படுதல்", "needs_definition": false, "gloss_en": "selenium", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 388"}]}}