{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/agpnkx5a/", "data": {"id": "agpnkx5a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/agpnkx5a/", "kind": "word", "headword": "மாட்டு காலடி எண்ணெய்", "romanization": "māṭṭu kālaṭi eṇṇey", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:06.265191+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எருது வகையைச் சேர்ந்த தூய்மையான கால்நடைகளின் காலடி மற்றும முழந்தாள் எலும்புகளை நீரில் கொதிக்கவைப்பதன் மூலம் கிடைக்கும் ஒருவகை எண்ணெய். இது வெளிர் மஞ்சள் நிறமுடையது. இது தோலை மென்மைப்படுத்துவதற்கு முக்கியமாகப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Neat’s-foot oil", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 65"}]}}