{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ag38q2m8/", "data": {"id": "ag38q2m8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ag38q2m8/", "kind": "word", "headword": "பூட்டுக் குறியீடு", "romanization": "pūṭṭuk kuṟiyīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:53.245708+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயன்படுத்து வோரின் நிரல் தொகுப்பை அங்கீகாரமற்ற வகையில் காலப்பகிர்வு முறையில் பயன்படுத்தும் பிறரால் சிதைக்கப்படாமல் காக்க வழங்கப்படும் வரிசைப்படியான எழுத்துகள் மற்றும் எண்கள். பயனாளர் சரியான பூட்டுக் குறியீட்டைப் பயன் படுத்தாவிட்டால் பயனாளர் நிரல் தொகுப்பில் மாற்றங்களைச் செய்ய கணினி மறுக்கும்", "needs_definition": false, "gloss_en": "lock code", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 864"}]}}