{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aea8jvjj/", "data": {"id": "aea8jvjj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aea8jvjj/", "kind": "word", "headword": "வெள்ளை செடார்", "romanization": "veḷḷai ceṭār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:02.286157+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதல் 15 மீ. உயரம் வளரும் மரம். குறுக் களவு ஒன்று முதல் 6 மீ., இருக்கும். லேசான மரம். மென்மை யானது. நீடித்து உழைப்பது. கூரை அமைக்கவும் படகு கட்டவும் வேலிக் கம்பமாக நடவும், மரச்சாமான்கள் தயாரிக்கவும் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "white cedar", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 675"}]}}