{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ad4hyjaj/", "data": {"id": "ad4hyjaj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ad4hyjaj/", "kind": "word", "headword": "சித்திர வேலைப்பாடு", "romanization": "cittira vēlaippāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:46.764941+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கலை வேலைப்பாடுகளிலும் கட்டிடக் கலையிலும் மேற்பரப்பினை அழகுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வடிவகணித வடிவமைப்புகளுடைய சித்திரச் சிற்ப வேலைப்பாடு", "needs_definition": false, "gloss_en": "diaper", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 221"}, {"n": 2, "definition_ta": "தளிர்க்கொடி ஒப்பனை வேலைப்பாடு; முகப்பெழுத்துச் சித்திர வேலைப்பாடு; முற்காலக் கையெழுத்துப் படிகளுக்குரிய தலைப்பெழுத்துப் பூ வேலை ஒப்பனைக் கோலம்; பெயர்ப்பக்க முகட்டுப் பூவேலைப்பாடு: பெயர்ப் பக்க அடிவரிப் பூ வேலைப்பாடு", "needs_definition": false, "gloss_en": "vignette", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 663"}]}}