{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/acxepjnw/", "data": {"id": "acxepjnw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/acxepjnw/", "kind": "word", "headword": "ஈட்டி வடிவக் குதைகுழி", "romanization": "īṭṭi vaṭivak kutaikuḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:26.849944+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பக்கங்களில் நீளவாக்கில் இரு வடிவளவுத் தடங்கள் அடியில் செங்கோணத் திருப்ப முடையனவாக இருக்கும். இதனால், இரு செருகிகள் கொண்ட ஒரு விளக்கினை இந்தத் தடங்களுக்குள் செலுத்தி அதற்குச் சற்றுத் திருப்பத்தைக் கொடுக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "bayonet socket", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 85"}]}}