{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/acrb2cch/", "data": {"id": "acrb2cch", "url": "https://nigandu.oliyonresearch.com/e/acrb2cch/", "kind": "word", "headword": "கூண்டு வகை ஒரதர்", "romanization": "kūṇṭu vakai oratar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:34.107085+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முகப்பு உந்துகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஒரதர். இதில் தலைக் தொண்டை வடிவிமுள்ள ஓர் ஒரதர், ஒரு நீள் உருளைததண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய உருளையினுள் அல்லது கூண்டினுள் இயங்கிக் கொண்டிருக்கும். இந்த ஒரதரையும் கூண்டையும் தனி அலகாக அகற்றிவிடலாம்", "needs_definition": false, "gloss_en": "cage-type valve", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 130"}]}}