{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ac98xzp7/", "data": {"id": "ac98xzp7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ac98xzp7/", "kind": "word", "headword": "செர்வோ", "romanization": "cervō", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:28.995515+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின் எந்திரவியல் சாதனம். இது, துல்லியமான தொடக்கத்தை அளிப்பதற்குப் பின்னூட்டினைப் பயன்படுத்துகிறது. நாடா இயக்கியிலுள்ள விசைப் பொறி இயக்கம், ஒரு வட்டிலுள்ள ஒர் அணுகுகரத்தின் இயக்கம் போன்ற செயற் பணிகளுக்காக நின்று கொள்கிறது", "needs_definition": false, "gloss_en": "servo", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["செயற்பணி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1318"}]}}