{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ac84t5yr/", "data": {"id": "ac84t5yr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ac84t5yr/", "kind": "word", "headword": "டெக்ஸ்", "romanization": "ṭeks", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:42.038947+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணிதவியலாளரும் கணினி அறிஞருமான டொனால்டு க்னத் (Donald Knuth) என்பவர் உருவாக்கிய ஒரு உரை வடிவமைப்பு மென்பொருள். ஆஸ்க்கி உரை உள்ளிட்டிலிருந்தே அறிவியல், கணித மற்றும் பிற தொழில் நுட்ப ஆவணங்களை உருவாக்க முடியும். யூனிக்ஸ், எம்எஸ் டாஸ், விண்டோஸ், ஆப்பிள் மேக் முறைமைகளுக்கான டெக்ஸ் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது (ftp : //ftp. tex. ac. uk/tex-archiev/). சில கூடுதல் வசதிகளுடன் விற்பனைக்கும் கிடைக்கிறது. ${\\pi}r^2$ என உள்ளீடு செய்தால் πr2 என்கிற வெளியீடு கிடைக்கும். டெக்ஸை குறுமங்கள் (macros) மூலம் விரி வாக்க முடியும். பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கென குறுங்கோப்புகள் கிடைக்கின்றன", "needs_definition": false, "gloss_en": "TeX or TEX", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1444"}]}}