{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/abr8vs4z/", "data": {"id": "abr8vs4z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/abr8vs4z/", "kind": "word", "headword": "தீய பழக்கத்திற்கு அடிமையாதல்", "romanization": "tīya paḻakkattiṟku aṭimaiyātal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:28.819086+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "போதை மருந்துகள், ஆல்கஹால், மதுபானம், புகையிலை போன்ற போதைப் பொருட்களை உண்ணும் கெட்ட பழக்கத் திற்கு அடிமையாகி விடுதல். இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்களைக்கட்டுப் படுத்த முடியாமல் அந்தப் போதைப் பொருட்களை நாடிச் செல்கிறார்கள்", "needs_definition": false, "gloss_en": "addiction", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பழக்க அடிமைத் தனம்", "வயமை", "பழக்கப்பற்று"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 68"}]}}