{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aajqy69k/", "data": {"id": "aajqy69k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aajqy69k/", "kind": "word", "headword": "அடிவயிறு அடிவயிற்றைச் சார்ந்த", "romanization": "aṭivayiṟu aṭivayiṟṟaic cārnta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:23.545209+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுரையீரல்களுக்குள் செல்லும் காற்றின் அளவையும், அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் காற்றின் அளவையும் அதிகரிப்பதற்காக, ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத்திரை(உந்துசவ்வு)யையும், அடிவயிற்றுத் தசைகளையும் வழக்கத்திற்கு மிகுதியாகப் பயன்படுத்திச் சுவாசித்தல் உடற்பயிற்சிகள் மூலம் வேண்டுமென்றே இவ்வாறு செய்தால், அது பற்றாக்குறை ஆச்சிஜன் ஊட்டத்தை ஈடு செய்கிறது. குதவாயின் அடிவயிற்று அறுவைச் சிகிச்சையை ஒரே சமயத்தில் இரு அறுவை மருத்துவர்கள் செய்கிறார்கள். அடிவயிற்று அறுவை மருத்துவம் மூலம் குதவாயை அசையும்படி செய்கிறார்கள். குடலை இரண்டாகப் பிளந்து கட்டியின் மையத்தை நோக்கி அமைக்கிறார்கள். கட்டி மையம் நோக்கிய முனை நிரந்தரப் பெருங்குடல் முனையாக வெளிக்கொணரப்படுகிறது. கட்டியை உடைய மையத்திலிருந்து மிகவும் விலகிய குடலை ஆசனவாயுடன் சேர்த்துத் துண்டித்து எடுப்பது, உடலில் விதைப் பைக்கும் கருவாய்க்கும் இடைப்பகுதியில் ஒர் அறுவை செய்வதன் மூலம் முடிக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "abdominal", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 39"}]}}