{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a6amfdh2/", "data": {"id": "a6amfdh2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a6amfdh2/", "kind": "word", "headword": "ஒளியியல் வினை", "romanization": "oḷiyiyal viṉai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:29:18.847283+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருதளவிளைவுற்ற ஒளி சில பொருள்களின் மீது படும்பொழுது, வெளிவருகின்ற ஒளியின் தள விளைவுத்தளம், படுஒளியின் தளவிளைவுத் தளத்தைப் போன்று அமையாமல், சில கோண அளவு திருப்பப்பட்டு அமைகிறது. இந்த வினையையே ஒளியியல் வினை (செயல்) என்கிறோம். தள விளைவுத் தளத்தை திருப்புகின்ற இந்த வகைப் பொருள்கள் ஒளியியல் வினையாக்கிப் பொருள்கள் ஆகும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஒளியியல் வினை"}]}}